Breaking
Mon. Dec 23rd, 2024

சுயாதீன தொலைக்காட்சி (ஐடிஎன்) வலையமைப்பின் தலைவராக சமன் அதாவுடஹெட்டி இன்று முதல் கடமையாற்றவுள்ளார்.

இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post