Breaking
Sat. Mar 15th, 2025

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 17 பேர் அடங்கிய குழுவினர், சீனா நோக்கி பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இரவு 9.30 மணியளவில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

By

Related Post