Breaking
Wed. Mar 19th, 2025

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பகல் 1.30 மணிக்கு  சீனாவுக்கு விஜயமானார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இவர் அங்கு செல்கிறார். இவருடன் 15 தூதுவர்களும் பயணமாகினர்.

இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான  UL 868 இல் 5 நாள் உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டுள்ளனர் .

இவ்விஜயத்தின் போது  பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post