Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பைசல் காசிமின் செயலாளர் அன்வர்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று (01 ) இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே செயலாளர் அன்வர்தீன் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post