Breaking
Mon. Dec 23rd, 2024
FIKRET ORMAN CILEK DEGIL BOCEK ALACAGIZ DEDI.

உலகின் மிக சிறந்த கால் பந்து நட்ச்சத்திங்களில் ஒருவர் இமானுவேல். இவர் நைஜிரியாவை சார்ந்தவர். 2008 ஆம் ஆண்டு ஆப்ரிக்க கண்டத்தின் மிக சிறந்த கால் பந்து நட்சதிமாக தேர்வு செய்ய பட்டவர்

அவர் 2000 மாவது ஆண்டில் இருந்தே சர்வதேச கால் பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். 63 சர்வதேச போட்டிகளில் கலந்து 29 கோல்கள் அடித்தும் சாதனை படைத்துள்ளார்

அண்மை காலங்களில் அவரது சிந்தனை இஸ்லாத்தை நோக்கி திரும்பியது இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்த அவர் சில தினங்களுக்கு தன்னை அதிகாரபுர்வமாக இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

இஸ்லாத்தில் அவர் இணைந்த பிறகு வழங்கிய முதல் பேட்டியில்,

எனது வாழ்வில் என்னை படைத்த இறைவனை தவிர்த்து வேறு யாருக்கும் நான் முக்கியத்துவம் தர விரும்பவில்லை. என்னை படைத்த இறைவனின் சொற்களே இனி என்னை வழிநடத்தும். இறைவனின் சொற்களுக்கு முழுமையாக கட்டுப்பட்ட ஒரு இறை விசுவாசியாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Post