Breaking
Mon. Dec 23rd, 2024

சென்றவாரம் பிரபல நரம்பியல் நிபுணர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தியது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்ட்டவர்களின் உறவினர்கள் பலர் இவரிடம் வைத்தியம் பெறுவதற்காண தேவை தமக்கும் உள்ளதெனவும். சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சிகிச்சை செய்யும் பொருட்டு Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் தம் சிகிச்சை நேரங்களை அறிவித்துள்ளார்கள்.

அதன்படி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நோயாளிகள் சிகிச்சை பெறலாம். (முகவரி: i d. h. Road , கொத்தொட்டுவ – கொலன்னாவ)

இது தொடர்பில் முழு விபரங்களை பெற :
Aflal Fahmy – 077 777 3893 

0772512816, 

0721069111
என்ற இலக்கங்களை அழைக்கவும்.

Related Post