Breaking
Mon. Mar 24th, 2025
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் 10வது இல்ல விளையாட்டுப்போட்டி  அதிபர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள்  பிரதி அமைச்சர் அமீர்அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  ஜவாஹிர்சாலி, பிரதி கல்விப் பணிப்பாளர் அஷ்ரப் , உதவிக் கல்விப்பணிப்பாளர் றகுமான் , அதிபர்களான பிர்தௌஸ் ,  சுபைதீன், பரீட் , ஜிப்ரி கரீம் ,  ஆப்தீன், மன்சூர்,சலாம் மனேஜர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.FB_IMG_1489773933113 (1)FB_IMG_1489773942639

Related Post