Breaking
Sun. Mar 23rd, 2025
இந்நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட  அறிவிப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் ARM. ஜிப்ரியும் கலந்து கொண்டார்.
வட்டாரக் கிளை அமைப்பாளர்  மன்சூர்
வட்டாரக் கிளை செயலாளர் தொளபீக்
கொள்கை பரப்புச் செயலாளர் நளீம்
பொருளாளர் நாஸர்
நெளஷாட் , ஜெளபர், சையினுத்தீன் ஹாஜி, ஜெமீல், மனாப், அசனார் ,  ஹானீம் ஹாஜி ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.20170316_180436 20170316_180454 20170316_180503

Related Post