Breaking
Mon. Dec 23rd, 2024
கிறித்தவ நாடான பிலிப்பைனில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேப்போல் அரபு நாடுகளில் பணிப்புரியும் கிறித்தவர்களும் இஸ்லாத்தை ஆர்வத்துடன் அறிந்து சாரை சாரையாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.
பிலிப்பைனில் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்கள் பள்ளிவாசலில் தொழுவதற்கு நாளுக்கு நாள் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் சாலைகளில் தொழுது வருகின்றனர்.
இதனால் இடப்பற்றாக்குறையை போக்கும் வண்ணம் அண்மையில் பிலிப்பைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரிய பள்ளிவாசலை தான் படத்தில் பார்க்கிறீர்கள்.
யார் அல்லாஹ்வுக்காக ஒரு வீட்டை கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் மாளிகையே கட்டுகிறான் – நபிகள் நாயகம் (ஸல்)

By

Related Post