Breaking
Mon. Dec 23rd, 2024

கிரிவத்துடுவ கல்கந்தே பிரதேசத்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களின் முகம், கை, கால்களை கட்டிவிட்டு, 5 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், துணி நெய்யும் இயந்திரத்துக்கு பயன்படுத்தப்படும் பெறுமதியான நூல்களையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

இந்த கொள்ளையில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, கொள்ளையிட வந்தவர்களில் ஒருவர், தனது புகைப்படத்தை சம்பவ இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

By

Related Post