Breaking
Tue. Dec 24th, 2024

ஹுதா பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ரூபாய் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மிக விரைவில் இதற்கான வேலைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

15241215_1289559681105721_3184399756083484760_n 15232221_1289559631105726_6786448314567130610_n

By

Related Post