Breaking
Mon. Dec 23rd, 2024
சிறைச்சாலைகள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவி பிரமாணம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய திலக் மாரபன்ன நேற்று முன்தினம் பதவி விலகிய நிலையிலேயே, இந்த அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post