Breaking
Mon. Dec 23rd, 2024

அஸ்ரப் ஏ சமத்
ஜனாதிபதியின் புதிய செயலாளராக தற்பொழுது பொதுநிருவாக அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் அபயக்கோன் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நியமிகக்பட உள்ளார். அதேபோன்று பாதுகாப்புச் செயலாளாராக சுற்றாடல்த்துறை அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் பஸ்நாயக்க நியமிகக்ப்பட உள்ளார்.

Related Post