Breaking
Tue. Dec 24th, 2024

– ஜனாதிபதி ஊடகப்பிரிவு –

இலங்கை சனநாயகக் குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) காலை பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஜனதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன் அவர்கள் அவர்கள் உட்பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

party1.jpg2_ party1.jpg2_.jpg3_ party1.jpg2_.jpg3_.jpg5_ party1.jpg2_.jpg3_.jpg5_.jpg6_ party1.jpg2_.jpg3_.jpg5_.jpg6_.jpg7_ party1.jpg2_.jpg3_.jpg5_.jpg6_.jpg7_.jpg8_ party1.jpg2_.jpg12 party11 party11.jpg2_1

Related Post