Breaking
Fri. Jan 10th, 2025

புதிய முறையில் தேர்தல் நடத்துவதாயின் குறைந்தது மூன்று மாத அவகாசம் தேவை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமை குறித்து சகல தரப்பினருடனும் ஆராய்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் தேர்தல் பரப்புரைகளின் போது கட்அவுட் சுவரொட்டி எதனையும் பயன்படுத்தாமல் தேர்தலை நடத்துவதையே தான் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post