Breaking
Sun. Dec 22nd, 2024

சைலேந்தர் சிங் இவர் இநதியாவை சார்ந்தவர் புத்த மத அறிஞர் வயது 33. இந்தியவில் பட்டபடிப்பை முடித்த அவர் மேல் படிப்பிர்காக மலைசியா சென்றார் மலைசியாவில் படித்து கொண்டிருந்த சைலேந்தர் சிங்கை பல்கலை கழகத்தில் தம்முடன் படித்து கொண்டிருந்து அரபு நாட்டு நண்பர்களின் நடைமுறைகள் ஈர்த்தது இதனை தொடர்ந்து இஸ்லாத்தை பற்றி ஆராய தொடங்கினர் சைலேந்தர் என்ற சிங் புத்த மத அறிஞர்

பிறகு அவருக்கு துருக்கி செல்லும் வாய்ப்பபு கிடைத்தது துருக்கியில் அமைந்துள்ள ஹம்தி என்ற இறை இல்லத்திர்கு சென்ற போது அங்கிருந்த முஸ்லிம்களின் நடைமுறைகளால் முழுமையாக இஸ்லாத்தை நோக்கி ஈர்க்க பட்டவர் அந்த இறை இல்லத்தில் வைத்தே தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

சைலேந்தர் சிங் என்ற தனது பெயரை அலி என்று மாற்றி கொண்டார்

அலி (ரலி) அவர்களின் வரலாறுகளை முழுமையாக படித்த போது அலி அவர்களின் வாழ்க்கை முறை தன்னை வெகுவாக கவர்ந்ததால் அலி என்ற பெயரையே தமக்கு தேர்வு செய்ததாக அவர் கூறியுள்ளார்

தாம் புத்த மதத்தை துறந்து இஸ்லாத்தில் இணைந்ததால் தமது தாய் தம்மீது கோபத்தில் இருப்பதாக கூறிய அவர் தமது தாயையும் இஸ்லாத்தின் பால் அழைக்க முயர்ச்சிக்க போவதாகவும் கூறியுள்ளார்

Related Post