புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD), புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு செய்து மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் மாணவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாகும்.
கணிதத்துறை அதிமுக்கிய பாடப்பகுதியாகும். இத்துறையில் மாணவர்கள் பெரும்பாலானோர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அது தொடர்பாக, நவவி பௌண்டேசன் புதிய திட்டம் வரைபு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கின்றது.
இதன் இரண்டாவது சுற்றாக நுரைச்சோலை முஸ்லிம் பாடசாலையில் நடப்பெற்ற செயற்திட்டம்.