Breaking
Sun. Mar 16th, 2025

முஹ்ஷி

மியன்மார் முஸ்லிம்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலைகளை வன்மையாக கண்டித்தும், இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமும் உடனடியாக இதில் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியும் புத்தளம் நகரில் இன்று (29.05.2015) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
இதில் சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Post