புத்தளம் கொத்தாந்தீவு மக்கள் காங்கிரஸ் கிளை நடத்திய உதைபந்தாட்ட போட்டியின்இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தார்….
இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி,கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களான ஆசிக்,பைசல்,பெளசான்,அக்மல் ஆகியேரும் கலந்துகொண்டனர்…
-ஊடகப்பிரிவு –