Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கை பொலிஸ் துறையின் 150 தினத்தை முன்னிட்டு புத்தளம் நுரைச்சோலை நகரில் (அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில்) பிராந்திய பொலிஸ் நிலையம், பொலிஸ்மா அதிபர் பூஜித வெயசுந்தர அவர்களின் தலைமையில் நேற்று (18) மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களும், அமைச்சர் பலித்த ரங்க்கே அவர்களும், புத்தளம் மாவட்ட அதிபர் உட்பட இன்னும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 14666115_1822064054744811_412955283442152876_n 14666320_1822063554744861_9151631712432999394_n 14724520_1822063874744829_1901761539288701067_n 14725688_1822063684744848_2535562673649085524_n

By

Related Post