Breaking
Sun. Dec 22nd, 2024

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD)
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம் என்ற ஆய்வை செய்து, மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

கணிதத் துறை அதி முக்கிய பாடப்பகுதியாகும். இத்துறையில் மாணவர்கள் பெரும் பாலானோர் பின்தாங்கிய நிலையில் உள்ளனர். இத்துறையில் மாணவர்களை அபிவிருத்தி செய்ய நவவி பௌண்டேசன் புதிய திட்டம் வரைபு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கின்றது.

14600962_1829667713984445_6714738995218675436_n

By

Related Post