Breaking
Mon. Dec 23rd, 2024

புத்தளம் வேப்பமடு அர் ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம்  (3)  கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

16387098_1580734035276119_7724180126114803166_n 16387966_1580733728609483_5809251103066001583_n 16387196_1580733268609529_2330144083463899109_n 16427282_1580733081942881_4138802166567168314_n

By

Related Post