Breaking
Fri. Jan 10th, 2025

நீங்கள் படத்தில் காணும் இராணுவ வீரர் சவுதி அரேபியாவை சார்ந்தவர்

அவருக்கு திருமணத்திர்கு நாள் குறிக்க பட்டு திருமணத்திர்கான அழைப்புகளும் வழங்க பட்டு விட்ட நிலையில் தான் சவுதி அரசு ஆசிபத்துல் ஹஸ்மு என்ற போரை அறிவித்தது

உடனடியாக அந்த வீரர் இது முக்கியத்துவம் வாயந்த போர் இந்து போரில் கலந்துகொண்டு அசத்திய வாதிகளை வீழ்த்துவதர்கு வாய்ப்பு கிடைத்தாலும் அல்லது அதில் கலந்து கொண்டு சத்தியத்தை நிலை நாட்டும் நோக்கில் வீர மரணம் அடைய நேரிட்டாலும் இரண்டுமே மகிழ்ச்சிக்கு உரியதே

எனவே தர்போதைய நிலையில் திருமணம் செய்வதை விட முக்கியம் நாட்டை காப்பாற்றுவதும் நாம் சார்ந்துள்ள மார்க்கத்தை காப்ற்றுவதுமாகும்

எனவே எதர்கும் தயாரக இருக்கவே எனது திருமணத்தை தர்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளேன் என கூறியிருப்பது பலர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது

மார்க்கம் என்று வருகின்ற போது அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு மார்க்த்திர்கு மட்டுமே முக்கியத்துவம்தரும் மக்கள் இந்த சமுதாயத்தில் இப்போதும் நிறைந்துள்ளனர் என்பதர்கு உரிய சிறந்த சான்றாக இவர் திகழ்கிறார்

Related Post