Breaking
Sun. Jan 12th, 2025

பாதாள உலகத்தைச் சேர்ந்த இந்திக்க மல்லி என்ற புபுது இந்திக்க உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவ, றாகம மற்றும் ரன்தோலுகம ஆகிய பிரதேசங்களில் வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By

Related Post