Breaking
Sat. Nov 16th, 2024

2015 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள்   தோற்­ற­வுள்­ளனர்.

பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும் பரீட்சை எதிர்­வரும் 23 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் ­ப­ரீட்சை 2 ஆயிரத்து 907 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெறவுள்ளது.
பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்­களில் 2 இலட்­சத்து 54 ஆயி­ரத்து 373 மாண­வர்கள் சிங்­கள மொழி மூலமும், 86 ஆயி­ரத்து 553 மாண­வர்கள் தமிழ் மொழி மூலமும் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்­ளனர்.

Related Post