Breaking
Mon. Dec 23rd, 2024

2015ஆம் ஆண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk. மேற்படி இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

158 -ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி

156 –அநுராதபுரம், பொலன்னறுவை

155 –பதுளை, மொனராகலை, அம்பாறை, முல்லைத்தீவு, புத்தளம்

153 –வவுனியா, திருகோணமலை, நுவரெலியா –

By

Related Post