Breaking
Sun. Dec 22nd, 2024

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அத்தோடு அவர்களின் பெற்றோர்கள் ,கற்பித்த ஆசிரியர்கள் , அதிபர்களுக்கும் , சித்தியடைய உதவிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

அப்துல்லாஹ் மகரூப் பா.உ

By

Related Post