Breaking
Sun. Dec 22nd, 2024

புல்மோட்டை அன்வாறுல் உலூம் அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுமக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், பாரளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக், டாக்டர் சாபி ஷிஹாப்தீன், தேசிய அமைப்பாளர் டாக்டர் ஹில்மி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

16640668_1588996014449921_957903799882574918_n 16681577_1588995797783276_6735868120041482388_n 16711870_1588996161116573_4903379321500234175_n

By

Related Post