Breaking
Mon. Dec 23rd, 2024

பெண் பொலிஸார் தங்கும் தங்­கு­மி­டத்­துக்குள் களா­வாக நுழைந்­த­தாக கூறப்­படும் அம்­பாறை பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ் கான்ஸ்­டபிள் தொடர்பில் அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் அலு­வ­லகம் ஊடாக விசேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் டி.ஆர்.எல்.ரண­வீ­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

By

Related Post