Breaking
Tue. Dec 24th, 2024

அஸ்ரப் ஏ சமத்

ஜ.தே.கட்சியில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பெரோசா முசம்மில் இன்று சிறிக்கொத்தவில் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டாா். அருகில் பெரோசாவின் கணவா் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மில்  மற்றும் ஆதரவாளர்கள் காணப்படுகின்றாா்.

Related Post