Breaking
Sun. Dec 22nd, 2024

பாண் இறாத்தல் ஒன்று கொண்டிருக்கவேண்டிய நிறையை விட குறைந்த நிறையில் பாண்களை தயாரித்து விற்பனைச்செய்த 3 பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை மேலதிக நீதிவானும் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவானுமாகிய அனுஷ்க செனவிரத்ன உத்தரவிட்டார்.

By

Related Post