Breaking
Tue. Dec 24th, 2024
??????????????????????????????????????????????????????????

பொது ஜன பெரமுனவின் (பொதுபலசேனா) உறுப்பினருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது.

இனவாதக் கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்புவதை தடுக்குமுகமாக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது ஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் சுசந்த குமாரசிங்கவுக்கு எதிராக சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் தலைமையிலான ஆர்.ஆர்.ரி சட்டத்தரணிகள் அமைப்பு இம்முறைப்பாட்டை செய்துள்ளது.

Related Post