Breaking
Tue. Dec 24th, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபலசேனா அமைப்பு, பொதுஜன முன்னணியூடாக 17 மாவட்டங்களில் போட்டியிடுவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

களுத்துறை வேட்பாளர் அணியின் தலைவராக ஞானசார தேரர் களமிறங்கவுள்ள அதேநேரம்,

கம்பஹா அணியின் தலைவராக அவ்வமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே போட்டியிடுவதாகவும், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட அணித் தலைவராக விதாரந்தெனிய நந்த தேரர் பெயரிடப்பட்டுள்ளார். -dc

Related Post