Breaking
Mon. Dec 23rd, 2024

உழைக்கும் மக்­களின் உரி­மை­களை வலி­யு­றுத்­தியும் , நாட்­டிற்கு ஜன­நா­யக ஆட்­சியை கோரியும் கூட்டு எதிர் க்கட்­சியின் மே தின கூட்டம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மையில் நார­ஹேன்­பிட்­டியில் நடை­பெறும்.

ஜன­நா­ய­கத்தை நேசிக்கும் அனை­வரும் கூட்டு எதிர் கட்­சியின் மே தின கூட்­டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

By

Related Post