ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுபவர் குறித்து நாளை திங்கட்கிழமை முடிவு செய்யப்படவுள்ளது.
இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோக பூர்வ அறிவிப்பு எதிர் வரும் 21 ஆம் திகதியளவிலேயே வெளியிடப்படும் என எதிர்ப்பட்சிகளை மேற்கோள் காட்டிக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.