Breaking
Mon. Dec 23rd, 2024

இர்ஸாத் ஜமால்தீன்

குவைத்தில் இயங்கும் அறுகம்பே அந்நஜாத் நலன்புரி ஒன்றியத்தினரால் பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்குதரைவிறிப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அப்பின் தலைவர் அப்துல் ஹலீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் “ரமழானுக்கு பள்ளிவாயல்களை அழங்கரிப்போம்” என்ற வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக குறித்த தரைவிறிப்பு இன்று10 வழங்கி வைக்கப்பட்டது.

அமைப்பின் முன்னால் செயலாளர் மெளலவி யூ.எல்.அப்துல் அஸீஸ், முன்னால் தலைவர் எம்.ஏ.ஏ சித்தீக், பொருலாளர் மாஹீர் சகிதம் ஏனைய உறுப்பினர்கள் பள்ளிவாயல் நிறுவாக சபைத் தலைவர் மெளலவி எஸ்.எச் அப்துல் அஸீஸ் அவர்களிடம் தரைவிறிப்பினை கையளிப்பதை படத்தில் காணலாம்.

Related Post