Breaking
Mon. Mar 17th, 2025
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினர் நியமித்தது செல்லுபடியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான மேஜர் அஜித் பிரசன்ன உயர்நீதிமன்றத்தில் இன்று (11) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடாத அவரை நாடாளுமன்ற உறுப்பினரான நியமித்துள்ளதன் மூலம் அந்த கட்சி மக்களின் உரிமையை மீறியுள்ளதாக மனுதார் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post