Breaking
Mon. Dec 23rd, 2024
பொரளஸ்கமுவ நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இன்று சனிக்கிழமை (06) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்குள் புகுந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் பள்ளிவாசலில் பணியாற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
8822d1f3a57938d7faad4d3fa2b2e5c5bb1ef0ded0d29ec8e9f09d7a4490a896 13879473_1183074658401412_6666934596662478131_n

By

Related Post