Breaking
Thu. Oct 31st, 2024
அரசாங்கத்தின் இலவச இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இலவச Wi-Fi வசதி இன்று (09) பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இலங்கை தொலைதொடர்புகளை சீரமைக்கும் ஆணைக்குழுவின் தலைமையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 100 MB இணையதள வசதியை மாதாந்தம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

Related Post