Breaking
Mon. Dec 23rd, 2024

போகிமான் கோ (Pokemon Go)விளை­யாட்டில் ஈடு­பட்­டுக்­கொண்டு வீதியில் சென்ற நபர் ஒருவர் 2 இலட்சம் அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 3 கோடி ரூபா) கண்­டெ­டுத்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

நியூ ஜேர்ஸி மாநி­லத்­தி­லுள்ள ஹெக்ஸ்­டவுன் நகரில் போகி­மான்­களை பின் தொடர்ந்து சென்ற ஒருவர், வர்த்­தக நிலை­மொன்­றுக்கு அரு­கி­லி­ருந்து 2000 டொலர்­களை கண்­டெ­டுத்தார்.

அந் ­நபர் உட­ன­டி­யாக இது தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­த­தாக ஹெக்ஸ்­டவுன் பொலிஸார் தெரி­வித்­தனர்.

அதை­ய­டுத்து பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை அதி­கா­ரிகள் அங்கு அனுப்­பினர். அவ­ரிடம் பணம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலையில், பணத்தை தொலைத்த நபரும் பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­தி­ருந்தார். பின்னர் மேற்படி பணம் அந் நபரிடம் ஒப்படைக்கப்பட்டது

By

Related Post