Breaking
Mon. Dec 23rd, 2024

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரம் A34பிரதான வீதியில் பாதைசாரிகள் மஞ்சள் கோட்டு கடவையால் கடந்து செல்வதற்கு சில வாகனபோக்குவரத்து சாரதிகள் இடையூரு ஏற்பட்டுத்துவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சில சாரதிகள் வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்றத் தவருகின்றனர் கடந்த ஆண்டில் வாகன விபத்ததுகள் காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. இந்த வருடமும் அவ்வாறு எற்பட்டு விடுமோ என்று அச்சத்துடனே பயணத்தை தொடர வேண்டியுள்ளதாகவும் பாதைசாரிகள்  மேலும் தெரிவித்துள்ளனர்.

By

Related Post