Breaking
Tue. Dec 24th, 2024

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் என். வில்வரெட்னம் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

15672851_1315362041858818_3893065965683996236_n 15781037_1315361985192157_2618249212482105052_n

By

Related Post