Breaking
Mon. Nov 18th, 2024
போரதீவுப்பற்று வெல்லாவெளி  பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் வில்வரெட்னம்  அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் , மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, கருணாகரன், மற்றும்  திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
1

By

Related Post