Breaking
Sun. Dec 22nd, 2024

ஜெட் ரக போர் விமானங்கள் 08 ஐ, இலங்கை விமானப் படைக்குக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது.

By

Related Post