Breaking
Fri. Mar 14th, 2025

மாத்தறை கொப்பராவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்திவரப்பட்டபோலி கச்சேரியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவரும் கைதசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மாத்தறை பிரதேசத்ததைச் சேர்ந்த 41 வயதாகனவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது குறித்த இடத்திலிருந்து போது அடையாள அட்டைகள்,  பிறப்புச்சான்றிதல்கள் , அரச நிறுவனங்களின் முத்திரைகள் மற்றும் இதற்காக பயன்படுத்தப்பட்டகணினி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By

Related Post