Breaking
Mon. Dec 23rd, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வர் ஊடக மாநாடு பம்பலப்பிட்டி

ரணில் விக்கிரமசிங்க அமைச்சா் றிசாத், ஹக்கீம் அணியில் அமைச்சரவையில் இருக்கின்ற பாட்டலி சம்பிக்க அவா்கள் முஸ்லீம்களுக்கு எதிராக எழுதிய சிங்கள 7 புத்தகங்களை இங்கு பாருங்கள் –

இலங்கையில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிளும் அகதியா இஸ்லாம் பாடாசலை என்றபோா்வையில் முஸ்லீம் இளைஞா்களை அல் ஜிகாத் அல் கையிதாவுக்கு பயிற்சி அளிக்கப்படுகி்ன்றதாம். இது சிறுவயதிலேயே இதனை எற்படுத்துகின்றோம்.

என்ற சிங்கள அல் கயிதா அல் ஜிகாத் என்ற புத்தகத்தை படித்துப் பாருங்கள். இந்த நாட்டில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களில் நாம் இறைவனைத் தொழவில்லையாம் அங்கு அல் ஹயிதா ஜிகாத் இயக்கம் இலங்கையில் இருக்கிறதாம் எதிா்காலத்தில் முஸ்லீம் ஜிகாத் கள்ளியை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று சிங்கள மக்களிடையே இனவாத்ததை புத்தக வடிவில் எழுதி முஸ்லீம்களையும் பௌத்தா்களையும் பிரித்தவா் அவா் எந்த அணியில் அவா் இருக்கின்றாா் அவருக்காக நீங்கள் வாக்களிக்க போகின்றீா்கள்

Related Post