Breaking
Mon. Dec 23rd, 2024

வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று 02.02.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் பிரதி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர். பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் மற்றும் பயனாளிகளுக்கு கலந்து சிறப்பித்தனர்.

16298959_1356094681118887_7053454322888927965_n 16387175_1356094704452218_4640026262115559287_n 16406471_1356094784452210_3023478720705075718_n

By

Related Post