Breaking
Mon. Dec 23rd, 2024

சவுதி அரேபியாவின் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் அஹ்மத் கதீப்
இவர் சவுதி அரேபியவின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனைகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டினார் என்றும் அவரை சந்திக்க விரும்பிய பொது மக்களை சந்திக்க மறுத்தார் என்றும் அவரின்மீது சுமத்த பட்ட குற்றசாட்டு மன்னர் சல்மானின் கவனத்திர்கு கொண்டு செல்ல பட்டதை தொடர்ந்து அவரை அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டு முஹம்மது என்பவரை புதிய சுகாதரா துறை அமைச்சர் மன்னர் சல்மான் நியமித்துள்ளார்

பொது மக்களுக்கு சேவை செய்யவே அரசு இருக்கிறது மக்கள் சேவையில் அலட்சியம் காட்டும் யாருக்கும் எனது அமைச்சரவையில் இடம் இல்லை என்றும் சல்மான் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Related Post