Breaking
Sun. Dec 22nd, 2024

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் நிந்தவூர்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில்  போட்டியிடவிருக்கும் வேட்பாளர் அறிமுகமும், கொள்கை விளக்க ஒன்று கூடலும் தலைமை வேட்பாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில், நிந்தவூர் தியேட்டர் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுகாதாரத்துறை பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமா டாக்டர்.பரீட், முன்னாள் கிழக்கு  மாகாண சபை உறுப்பினரும். மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

Related Post