Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எதிர்வரும் 31, 01, 02, 03, 04 ஆம் திகதிகளில் அம்பாறை, குருநாகல், திருகோணமலை ஆகிய  இடங்களில் இடம்பெறவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அந்தவகையில்,

31/01/2018 ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை மாவட்டத்தின்  

அக்கரைப்பற்று காலை 8.30 மணி

நிந்தவூர் காலை 10.30 மணி

சம்மாந்துறை பி.ப 2.00 மணி

மருதமுனை மாலை 4.00 மணி

மாவடிப்பள்ளி மாலை 6.30 மணி

ஆகிய இடங்களிலும், 01/02/2018 ஆம் திகதி, பொத்துவில்லிலும், 02/02/2018 ஆம் திகதி குருநாகலிலும், 03/02/2018 ஆம் திகதி திருகோணமலையிலும், 04/02/2018 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக மீண்டும் அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை ஆகிய இடங்களிலும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

Related Post